South Africa

img

தென்னாப்பிரிக்க ஆடுகளத்தை ஒருவரால் சாதகமாகப் பயன்படுத்த முடியும் என்றால் அது  பும்ராவாகத் தான் இருக்க முடியும் -டீன் எல்கர்

தென்னாப்பிரிக்க ஆடுகளத்தை இந்திய பவுலர் ஒருவரால் சாதகமாகப் பயன்படுத்த முடியும் என்றால் அது ஜஸ்பிரித் பும்ராவாகத் தான் இருக்கும் என டீன் எல்கர் கூறியுள்ளார்.

img

சமீபத்திய வெளிநாட்டு தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் - புஜாரா

சமீபகாலமாக வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். 

img

காயம் காரணமாகத் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் ரோஹித் சர்மா 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ரோஹித் சர்மா விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதில் பிரியங்க் பஞ்சால் மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

img

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா - சுகாதார ஆய்வாளர்கள் தகவல் 

தென்னாப்பிரிக்காவில்  கொரோனாவின் புதிய உருமாற்றத்தை அந்நாட்டுச் சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

img

தென் ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்...  தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டுகிறது... 

தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்து எகிப்து, நைஜீரியா, கானா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது...

img

மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடர்... தென் ஆப்பிரிக்கா அணிக்கு 124 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து அணியில் களமிறங்கிய 10 வீராங்கனைகளில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்துள்ளனர். மற்ற 5 பேர் ஒற்றை இலக்கம் தான் ....

img

தென் ஆப்பிரிக்கா ஒயிட் வாஷ் தொடரை கைப்பற்றியது இந்தியா

டி-20, டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது

img

டெஸ்ட் போட்டி : தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி  தொடரை முழுமையாக கைபற்றியுள்ளது.

img

இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் - ஜஸ்பிரிட் பும்ரா விலகல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக வெளியேறினார்.

img

தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியர்

உலகக்கோப்பை தொடரில் சொதப்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு பேட்டிங் பயிற்சி யாளராக இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரரான அமோல் முஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

;